24-26/1/2025
1) சென்னை பேரூரில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின் பணியில் தொடக்கம் (சுமார் 4000 கோடியில் )
2) நிதி ஆயோக்கின் நிதி வளக் குறியீட்டில் - ஒடிசா மாநிலம் முதலிடம்
3) பத்ம விருதுகள் - தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அறிவிப்பு ( இந்தியா முழுவதும் 139 பேர்)
பத்ம விபூசண் - 7 பேர்
பத்ம பூசண் - 19 பேர்(3 நபர்கள் தமிழ்நாடு)
நடிகர் அஜித், நடிகை சோபனா, நல்லி குப்புசாமி
பத்ம ஶ்ரீ - 113 பேர்
27/1/2025
1) 76 ஆவது குடியரசு தினம் - இந்தோனேசிய அதிபர் பிரபவோ சுபியந்தோ பங்கேற்பு
அலங்கார ஊர்தி அணிவகுப்பு கருப்பொருள் : ஸ்வர்ணிம் பாரதம்; விராசத் ஒளர் விகாஸ் (தங்க பாரதம் ; பாரம்பரியமும் மேம்பாடும்)
பிரளய், சஞ்சய் ஏவுகணை முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது
2) சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் (27/1/2025 முதல்) மாநிலம் - உத்தர்காண்ட்
3) இந்தியாவின் முதல் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்த டாக்டர் கே எம் செரியன்(கேரளா) காலமானார்.
4) தமிழ்நாடு அரசின் நிகழாண்டுக்கான கோட்டை அமீர் விருதை வென்றவர் - எஸ் ஏ அமீர் அம்சா
சிறந்த காவல் நிலையங்கள் முதல் மூன்று இடங்கள் - மதுரை, திருப்பூர், திருவள்ளூர்
5) நடமாடும் ஆபரேஷன் தியேட்டர் எங்கு தொடங்கப்பட்டுள்ளது - நாகலாந்து
6) ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - யானிக் சின்கர்(இத்தாலி) சாம்பியன்
மகளிர் பிரிவு - மேடிசன் கீஸ்( அமெரிக்கா )
0 Comments