10/10/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) இந்தியா பிரிட்டன் இடையே 7122 கோடி மதிப்பிலான புரிந்த உணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
பிரிட்டன் பிரதமர் - கியர் ஸ்டார்மர்
2) கடும் பயங்கரவாத சூழலுக்கு மத்தியில் கலையின் சக்தியை உறுதிப்படுத்தியதை அங்கீகரிக்கும் வகையில் ஹங்கேரியைச் சேர்ந்த லாஸ்லோ கிராஸ்ன ஹோர்காய் என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மனித வாழ்க்கையின் பலவீனங்களை ஆழமாக எழுதியதற்காக தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் ஹாங் கிற்கு வழங்கப்பட்டது
3) மதுரையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை எம். எஸ். தோனி திறந்து வைத்தார்.
0 Comments