நடப்பு நிகழ்வுகள்

 11/10/2025

தினமணி, இந்து தமிழ் திசை 


1) 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது


2) அக்டோபர் 10 - உலக மனநல தினம் 

கருப்பொருள்: சேவைகளுக்கான அணுகல் - பேரழிவு மற்றும் அவசர காலங்களின் போது மனநலம் 


3) பெண்கள் பணியாற்ற இருந்தும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் 

தமிழ்நாடு நான்காம் இடம்


Post a Comment

0 Comments

Close Menu