நடப்பு நிகழ்வுகள்

 9/10/2025

தினமணி, இந்து தமிழ் திசை 


1) வருவாய்த்துறை தினம் ஜூலை 1 - தமிழ்நாடு அரசு அறிவிப்பு 


2) தமிழகத்தின் நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தளம் - நாகமலை குன்று (ஈரோடு) 

1st - அரிட்டாபட்டி, மதுரை

2 - காசாம்பட்டி, திண்டுக்கல் 

3 - எலத்தூர் ஏரி, ஈரோடு


3) உலோக கரிம கட்டமைப்பை கண்டுபிடித்ததற்காக சுசுமு கிடாகவா,ரிச்சர்ட் ராப்சன், உமர் எம்.யாகி ஆகிய மூன்று பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது 


4) நாட்டின் முதல் முறையாக அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கீழ் 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைய உள்ளது

5) நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு.(நெர்ஸ்ரோவ் என்ற பெயரில் பால் பொருட்களை விற்க நடவடிக்கை) 


6) டெல்லியில் மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார் 


7) தொழில் முனைவோரை ஊக்குவிக்க 2016 ஜனவரி 16 இல் ஸ்டார்ட் அப் இந்தியாவை பிரதமர் தொடங்கி வைத்தார். 

இந்தத் திட்டம் DPIIT ஆல் நிர்வகிக்கப்படுகிறது. 


தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் மற்றும் புதுமை கொள்கை 2018-2023

இது EDII மூலம் உருவாக்கப்பட்டது 

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 12,171 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன இதில் 50% பெண்கள் நிறுவியவை. 

ஸ்டார்ட் அப் TN நிறுவனத்தின் பிரதான இலக்கு உலக அளவில் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு உள்ள நகரங்களில் தமிழ்நாட்டை 20 இடங்களுக்குள் கொண்டு வருதல்.

2030க்குள் tn gdp - 1 trillion dollar இலக்கு.

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் உலகளாவிய உச்சி மாநாடு 2025 - கோவை (9/10)2025)


Post a Comment

0 Comments

Close Menu