நடப்பு நிகழ்வுகள்

 8/10/2025

தினமணி, இந்து தமிழ் திசை 

1) கோவை வரப்பட்டியில் பாதுகாப்பு தொழில்துறை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.( கோவை சூலூரில் வான்வெளி பூங்கா, சென்னையில் ஏரோ ஹப்)


2) இயற்பியலுக்கான நோபல் பரிசு

எண்ம தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வரும் குவாண்டம் ஊடுருவல் (TUNNELING)ஆய்விற்காக ஜான் கிளார்க், மிசெல் H. டெவரே, ஜான் M. மார்டினிஷ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


3) சென்னையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான சர்வதேச மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். (AeroDefCon 2025)


4 ) மோடி முதல்வராக குஜராத்தில் பதவி ஏற்ற ஆண்டு 2001.

5) கர்நாடகத்தில் புத்த மதத்திற்கு மாறினால் எஸ்சி சான்றிதழ் வழங்க வேண்டும் - கர்நாடக அரசு

6) தென்னிந்தியாவில் மிக நீளமான (10.10கிமீ) கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.


7) கஜகஸ்தானில் நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்ட கேடட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்- ஏ எஸ் சர்வானிகா(தமிழ்நாடு) 


8) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025-  2026 நிதி ஆண்டில் 6.5% ஆக இருக்கும்

2026- 2027 நிதியாண்டில் 6.3% ஆக இருக்கும் - உலக வங்கி கணிப்பு.


9) Excercise கொங்கன் - இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான கடற்படை பயிற்சி (இந்திய பெருங்கடல்) 


10) தமிழ்நாட்டில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்கப்படுவர் - தமிழ்நாடு அரசு 





Post a Comment

0 Comments

Close Menu