நடப்பு நிகழ்வுகள்

 22-24/1/2025

1) தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது - முதல்வர் ஸ்டாலின்

  • 5300 (கி.மு.3345 ) ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் மண்ணில் அறிமுகம் 
  • இரும்பின் தொன்மை - நூல் வெளியீடு 
  • தமிழ்நாட்டில் மாங்காடு ( சேலம் ), மயிலாடும்பாறை ( கிருஷ்ணகிரி ), ஆதிச்சநல்லூர், சிவகளை ( தூத்துக்குடி ), கீழ்நமண்டி ( திருவண்ணாமலை ) ஆகிய பகுதிகளில் இருந்து இதற்கான சான்றுகள் பெறப்பட்டன. 
  •  பீர்பால் சகாணி ஆய்வகம் ( புனே ), இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (அகமதாபாத்), பீட்டா ஆய்வகம் (அமெரிக்கா) 
  • ஆகிய 3 ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் ஒரே மாதிரியாக உள்ளன. 

2) மதுரை மாவட்டம் அரிட்டா பட்டியில் அமைக்க இருந்த டங்ஸ்டன் சுரங்க கனிம ஏலம் ரத்து - மத்திய அரசு 


3) இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபத்ராவுக்கு 2025 ஆண்டிற்கான தலைசிறந்த சேவைக்கான விருது - அமெரிக்க வானியல் ஆய்வு சங்கம் அறிவிப்பு 


4) குடியரசு தின அணிவகுப்பு விழா -2025


  • இந்திய ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பு - சஞ்சய், DRDO வின் பிரளய் ஏவுகணை முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. 


Post a Comment

0 Comments

Close Menu