21/1/2025
1) அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்
2) 85 ஆவது அனைத்திந்திய பேரவை தலைவர்கள் மாநாடு - பாட்னா ( பீகார் )
3) தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் (CMM) விரைவில் தொடங்கப்படும் - மத்திய அரசு
- தேசிய சுரங்க அமைச்சர்கள் மாநாடு - கோனார்க் (ஒடிசா)
- 2023-24 இல் அதிக சுரங்க ஏலங்களை மேற்கொண்ட மாநிலம் - ராஜஸ்தான்
0 Comments