நடப்பு நிகழ்வுகள்

 19&20/1/2025

1) 15 ஆவது மாநில நிதிக்குழு 2021-22 இல் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மதிப்பில் 28.7% கடன் பெறலாம் என பரிந்துரைத்தது. தமிழக அரசு 27.01 சதவீதம் கடன் பெற்றது 

மாநில நிதி குழு கடன் பரிந்துரையின் சதவீதம் 

2022-23 : 29.3%

2023-24 : 29.1%

2024-25 : 29.8%  


கடன் பெற்ற அளவு முறையே 

2022-23 : 26.87% 

2023-24 : 26.72%

2024-25 : 26.4%  


2) கோ கோ விளையாட்டின் முதல் உலகக் கோப்பை டெல்லியில் நடைபெற்றது 

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி சாம்பியன் 


3) ஸ்வாமித்வ திட்டம் - 2020


கிராமங்களில் உள்ள நிலங்கள் ட்ரோன்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வ சொத்து அட்டை வழங்கப்படும். 



4) இணைய குற்றப் புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவு படுத்துவது தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 



Post a Comment

0 Comments

Close Menu