28/1/2025
1) அனைத்து மதத்தினருக்கும் ஒரே பொது சிவில் சட்டம் - உத்தரகாண்டில் நடைமுறை
பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது
லிவ் இன் முறைக்கு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது
2) மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தலைமையில்( 3 பேர்)தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் தேடல் குழு அமைப்பு.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் - ராஜிவ் குமார்
3) செபியின் தற்போதைய தலைவர் - மாதபி புரி புச்
4) ICC சிறந்த டெஸ்ட் வீரர் 2024 - பந்துவீச்சாளர் பும்ரா ( இந்தியா ) தேர்வு.
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா
சிறந்த T20 வீரர் - அர்ஷ் தீப் சிங்
0 Comments