29/1/2025
1) தென் அமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டின் ராணுவத்திற்கு ஆவடி தொழிற்சாலையில் இருந்து ராணுவ உடைகள் ஏற்றுமதி
2) போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி (அதிநவீன NVS 02 செயற்கைக்கோள்) செயற்கைக்கோள்களுடன் GSLV F15 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது
இது இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்
3) ICC விருது 2024
சிறந்த வீரருக்கான சர்க்கார் ஃபீல்டு சோபர்ஸ் விருது - பும்ரா ( இவ்விருதை பெரும் 5 ஆவது இந்திய நபர்)
சிறந்த வீராங்கனை - அமெலியா கெர் ( நியூசிலாந்து)
0 Comments