30/1/2025
1) குடியரசு தின விழா அணிவகுப்பில் மகா கும்பமேளாவை காட்சிப்படுத்திய உத்திர பிரதேச அலங்கார ஊர்தி முதல் பரிசு பெற்றது.
- முப்படைகளில் சிறந்த அணி வகுப்பு குழு - ஜம்மு காஷ்மீர் ரைபில்ஸ் படைப் பிரிவு முதலிடம்
- மக்கள் தேர்வில் பொன்னான இந்தியா பாரம்பரியம் மற்றும் மேம்பாடு என்ற கருப்பொருளில் பங்கேற்ற குஜராத் அலங்கார உறுதி முதலிடம்.
2) ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜியாஃப் அலார்டிஸ் ராஜிநாமா.
3) கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள 8 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற 2030 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சமவெளிப் பகுதியில் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசின் தொகையையும் சேர்த்து 5.07 லட்சம் வழங்கப்படும்
- மலைப் பாங்கான பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 5.73 லட்சம் வழங்கப்படும்.
0 Comments