31/1/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) பிறப்பு, இறப்பு போன்ற சான்றிதழ்களை whatsapp வழியாக பெறும் சேவையை தொடங்கியுள்ள அரசு - ஆந்திரா
2) இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் ஓய்வு அறிவிப்பு
3) 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெற்று வருகிறது - உத்தரகாண்ட்
4) அமெரிக்காவின் chatgpt போன்று சீனா deepseek AI யை உருவாக்கியுள்ளது
0 Comments