1/2/2025
1) விண்வெளியில் அதிக நேரம்(62.6 மணி நேரம்) நடந்த பெண் வீராங்கனை என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்
2) 2032-ல் YR 4 என்ற விண்கல் பூமி தாக்க வாய்ப்புள்ளதாக நாசா அறிவிப்பு
3) உலகளாவிய சேவைகள் ஏற்றுமதியில் 7 ஆவது இடம்
4) நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4
இது வரும் நிதியாண்டில் 6.3 இலிருந்து 6.8 ஆக அதிகரிக்கும் - நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆய்வு அறிக்கை
0 Comments