2/2/2025
1) BCCI இன் வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது
2023-24 சிறந்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிக்கர் விருது பும்ரா க்கு வழங்கப்பட்டது
மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா
2) எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்
ஆண்டு வருமானம் 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
கனிமங்கள், பேட்டரிகளுக்கு வரி விலக்கு
மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன் 1.5 லட்சம் கோடி
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கூழ்நோக்கி வாழுங் குடி
திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டது
0 Comments