நடப்பு நிகழ்வுகள்

 3/2/2025


1) தமிழகத்தில் டிசம்பர் 2024 நிலவரப்படி புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் எண்ணிக்கை - 49


2) தமிழகத்தில் இரண்டு ராம்சார் தளங்கள் அறிவிப்பு (சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம்) 

உலக ஈர நில நாள் - பிப்.2

இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை - 89

தமிழ்நாட்டில் 20 ராம்சார் தளங்கள் உள்ளன 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 ராம்சார் தளங்கள் உள்ளன 


3) மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் (19 வயதுக்குட்பட்டவர்)


4) சாரண சாரணியர் இயக்கத்தின் வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


5) தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு 



Post a Comment

0 Comments

Close Menu