4/2/2025
1) உலகப் புற்றுநோய் தினம் - பிப்ரவரி 4
2) நெதர்லாந்தில் நடைபெற்ற 87 வது டாடா ஸ்டீல்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் குகேசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்
3) 67வது கிராமி விருதுகள்
திரிவேணி இசை ஆல்பத்துக்காக பாடகி சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் கிராமி விருதை 2 ஆவது முறை வென்றுள்ளார்
2009இல் சோல் கால் இசை ஆல்பத்துக்காக தனது முதல் கிராமி விருதை வென்றார்
4) நாட்டில் முதல்முறையாக புற்று நோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது
0 Comments