அக்டோபர் 24 - 28
தினமணி, இந்து தமிழ் திசை
1) உச்சநீதிமன்றத்தில் 51 வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை குடியரசுத் தலைவர் நியமித்தார்
50 ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - சந்திர சூட்.
2) குஜராத் மாநிலம் வதோராவில் ராணுவ உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
2) இந்தியாவில் காற்று மாசு குறைவான நகரங்களில் திருச்சியின் பல்கலைப்பேரூர் பகுதி முதலிடம்.(காற்று தர குறியீடு AQI - 20)
மேலும் முதல் 10 நகரங்களில் ராமநாதபுரம் மதுரை ஆகியவை இடம் பெற்றுள்ளன
காற்று மாசு அதிகம் உள்ள பகுதி - டெல்லி
(AQI - 306 )
0 Comments