தினமணி, இந்து தமிழ் திசை

 9-10/3/2025


1) காஞ்சிபுரம், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதிதாக தோழி விடுதிகள் அமைக்கப்பட உள்ளது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கான இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் தொடக்கம் 


2) இணையவெளியில் உணவு பொருள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்பவர்கள் e Shram தளத்தில் பதிவு செய்ய மத்திய அரசு வேண்டுகோள் 


3) நாட்டின் 58வது புலிகள் காப்பகம் - மாதவ் தேசிய பூங்கா (மத்திய பிரதேசம்)

இது மத்திய பிரதேசத்தின் 9 வது புலிகள் காப்பகம்


4) ஐசிசி சாம்பியன் கோப்பை கிரிக்கெட் - நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறை சாம்பியன். 


5) இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில்  அரங்கேற்றம் செய்தார். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி அரங்கேற்றியுள்ளார்.


6) திகந்தரா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைக்கோள் ஸ்காட் - 1 தனது செயல்பாட்டை தொடங்கியது. 


Post a Comment

0 Comments

Close Menu