5-8/3/2025
1) தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் ஆன் - போர்டு ஆக்சிஜன் ஜெனரேட்டிங் சிஸ்டம் (அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை) வெற்றிகரமாக பரிசோதனை.
2) டெல்லியில் நடைபெறும் புவி அரசியல் விவகாரங்கள் குறித்த ரைசினா மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் பங்கேற்க உள்ளார்.
3) தமிழ் மொழியில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது - பேராசிரியர் பா.விமலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய 'எண்ட ஆண்கள்'(என் ஆண்கள்) என்ற ஆவணநூலை தமிழில் திறம்பட மொழிபெயர்த்ததற்காக இந்த உயரிய விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
0 Comments