தினமணி, இந்து தமிழ் திசை

 1-4/3/2025

1)அமெரிக்காவின் ப்ளூ கோஸ்ட் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக கரை இறங்கியது.

2) இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (IRCTC), இந்திய ரயில்வே நிதி நிறுவனம் (IFRC) ஆகியவற்றிற்கு நவரத்தினா அந்தஸ்து 

தற்போது வரை 26 நிறுவனங்கள் நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ளன.


3) கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் ஜெயகாந்தன் விருதுக்கு மு குலசேகரன் தேர்வு.


4) உலக வனவிலங்குகள் தினம் - மார்ச் 3

ஆசிய சிங்கங்களை பாதுகாக்க லயன் திட்டத்திற்கு 2900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

5) 97வது ஆஸ்கர் விருதுகள் -2025

சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குநர் உட்பட 5 விருதுகளை அனோரா திரைப்படம் வென்றது.


சிறந்த சர்வதேச திரைப்படம் - i am still here (பிரேசில்)



6) சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

இதன்மூலம் அந்த நாட்டின் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments

Close Menu