தினமணி, இந்து தமிழ் திசை

26-28/2/2025


1) இந்தியா ஜப்பான் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி தர்மா கார்டியன் ஜப்பானில் தொடங்க உள்ளது. 


2) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவராக ஆர் பாலகிருஷ்ணன் நியமனம் 


3) அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தங்க அட்டை விசா வழங்க டிரம்ப் முடிவு 


4) ஆதரவற்ற மனநலம் பாதித்தவர்களுக்கான மாநில கொள்கை - தமிழக முதல்வர் வெளியீடு 

ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கதமிழகம் முழுவதும் 25 இடங்களில் ரூ.15.81 கோடி செலவில் ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


5) இந்திய பங்கு பரிவர்த்தனையின் (செபி) புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்.

Post a Comment

0 Comments

Close Menu