நடப்பு நிகழ்வுகள்

 24/2/2025

1) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகங்களை முத்ல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

தொழில் முனைவோர் மூலமாக 500, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 500 என மொத்தம் 1000 மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளது.

மருந்துகள் 75% வரை மானிய விலையில் கிடைக்கும்.


2) நாட்டின் மிக உயரமான (50.5 அடி) தங்க கோபுரம் - தெலுங்கானாவில் கஷ்டப்பட உள்ளது. 





Post a Comment

0 Comments

Close Menu