நடப்பு நிகழ்வுகள்

 அக்டோபர் 29

தினமணி, இந்து தமிழ் திசை 


1) நாட்டின் முதல் தனியார் ராணுவ   விமான தயாரிப்பு ஆலையை வதோராவில்( குஜராத் ) ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்.

டாட்டா குழுமம் ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் இணைந்து சி-295 ராணுவ பயன்பாட்டு விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளது 


2) நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 இலிருந்து 7% ஆக உயரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு. 



Post a Comment

0 Comments

Close Menu