அக்டோபர் 22, 23
1) 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரம் முதலிடம், தமிழகம் இரண்டாவது இடம்
2) ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வர் - ஓமர் அப்துல்லா
3) உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்.
4) இந்திய தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய்குமார் நாராயணின் பதவி காலம் 2026 வரை நீட்டிப்பு
5) இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி
6) இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது (2026)
ஹாக்கி, கிரிக்கெட்,மல்யுத்தம்,துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன.
தற்போது பத்து விளையாட்டுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது (நிதி நெருக்கடி காரணமாக)
0 Comments