15/10/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15 - உலக மாணவர் தினம் ( from 2010 by UNO)
அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15ஆம் நாள் 'இளைஞர் எழுச்சி நாள்' என தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும்
2) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் (1.33 லட்சம் கோடி) மதிப்பில் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைக்கப்பட உள்ளது.
3) தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்.
4) 123 உயர் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த space x இன் 11 ஆவது ராக்கெட் சோதனை வெற்றி
0 Comments