16/10/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) நடப்பு நிதியாண்டில் (2025-2026) இந்தியாவின் ஜிடிபி 6.6 சதவீதமாக உயரும் - IMF
2) ஐநா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர் பதவி- இந்தியா 7ஆவது முறையாக தேர்வு (2026- 2028 ஆகிய 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக )
2006 முதல் உறுப்பினராக இருந்து வருகிறது.
2011,2018,2025 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டும் உறுப்பினராக இடம் பெறவில்லை.
3) வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு 2024 இல் உச்சத்தை எட்டியதாக உலக வானிலை அமைப்பு ( WMO) அறிவிப்பு
If u want Newspaper cuttings for above current affairs visit tktnpsc fb page and youtube
0 Comments