14/10/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை பட்டியல் பெங்களூரு இந்திய தேசிய அறிவியல் நிறுவனம் தேசிய அளவில் முதலிடம்
2) பசுமை மின்சாரம் உற்பத்தி திறனில் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழ்நாடு நான்காம் இடம்
3)ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் 87,570 கோடி ரூபாயில் டேட்டா சென்டர் அமைக்க உள்ளது
4) புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சி விளக்கியதற்காக ஜோயல் மோக்கிர் , பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகிய மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
5) நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
0 Comments