12/10/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) பிரதமரின் தானிய வேளாண்மை திட்டம், தற்சார்பு பருப்பு உற்பத்தி திட்டம் என்ற இரண்டு பெரிய வேளாண் திட்டங்களை 34,440 கோடியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
2) தமிழ்நாடு இயல், இசை, நாடக மாமன்றம் சார்பில் 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
3) அசாமில் நடைபெற்ற உலக ஜூனியர் பாட்மிட்டன் சீனா சாம்பியன் பட்டம் வென்றது.
0 Comments