24 & 25 /12/2024
1) தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 9 ஆவது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் நியமனம் (8 th NHRC தலைவர் - அருண்குமார் மிஸ்ரா )
2) கியூ எஸ் அமைப்பின் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் விஐடி பல்கலைக்கழகம் எட்டாவது இடம்
3) கிசான் திவாஸ் ( விவசாயிகள் தினம் ) - டிசம்பர் 23 ( இந்தியாவின் ஐந்தாவது பிரதமர் சரண் சிங்கின் நினைவாக...)
4) டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ள இடம் (மதுரை - அரிட்டாபட்டி) மறு ஆய்வு - மத்திய அரசு அறிவிப்பு
5) தேர்தல் நடத்தை விதிகள் 1961 - 93 (2) ஏ இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி தேர்தல் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
6) விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ பீங்கான் மணி, சங்கு வளையல்கள், நீள் வெட்ட வடிவ மனிதன் கண்டெடுப்பு
7) சூரியனை ஆய்வு செய்ய நாசாவால் 2018ல் அனுப்பப்பட்ட பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் அதனை கடக்க உள்ளது.
8) நல்லாட்சி தினம் - டிசம்பர் 25(முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்)
0 Comments