அக்டோபர் 31, 2023
தினமணி , இந்து தமிழ் திசை
1) 6G தொழில்நுட்ப ஆய்வு மையம் எரிக்சன் நிறுவனம் (ஸ்வீடன் – HO) அமைக்க உள்ள இடம் – சென்னை
2) காலியாக உள்ள 7 தகவல் ஆணையர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு. (தற்போது 4 ஆணையர்கள் மட்டுமே உள்ளனர்)
3) அண்மையில் எந்த மாநில தேவாலயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டது – கேரளா
4) தேர்தல் நிதிப் பத்திரம் எப்போது அமல்படுத்தப்பட்டது – 2018 ஜனவரி 2
0 Comments