நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 1, 2023
தினமணி 


1) நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் உத்தரபிரதேசம் முதலிடம் தமிழ்நாடு 2- வது இடம்

நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 53 சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது


2) நைலான் பிளாஸ்டிக் லிட்டர் செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு அக்.6 இல் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது


3) தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 7100 கோடி மதிப்பிலான புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் 


4) தமிழ்நாடு துறைமுக மேம்பாட்டு கொள்கை 2023 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2007 இல் உருவாக்கப்பட்டது.


5) சாலையில் உள்ள பிரச்சனைகளை ( NH, மாவட்ட சாலைகள் ) அதிகாரிகளுக்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் நம்ம சாலை செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். 


6) பல பரிணாம வறுமை குறியீடு 2023 

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் குறைவாக உள்ள முதல் 3 மாநிலங்கள்

கேரளா , கோவா , தமிழ்நாடு ( 2.20% ) 

அதிகம் – பீகார், ஜார்கண்ட், மேகாலயா.

இந்தியாவின் சராசரி வறுமை குறியீடு – 14.96 %


7) சென்னையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்


Post a Comment

0 Comments

Close Menu