5/10/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமர் - சனே தகாய்ச்சி
2) அரசு ஐடிஐ களில் உலகத்தரத்தில் தொழிற்பயிற்சி வழங்க 60000 கோடியில் புதிய திட்டத்தை பிரதமர் பீகாரில் தொடங்கி வைத்தார்.
3) பிரம்மோசை விட அதிவேகமாக மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் சீறிப் பாயும் த்வனி ஏவுகணை டிசம்பரில் சோதனை செய்யப்பட உள்ளது.
4) ஆட்டோ ஓட்டுநர்களின் சேவையில் என்ற புதிய திட்டத்தை ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை ஓட்டுனர்களுக்கு வருடம் 15000 வழங்கப்படும்
0 Comments