4/10/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) காசோலையை டெபாசிட் செய்யும் நாளிலேயே பணமாக மாற்றும் வசதியை HDFC, ICICI வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
2) நாட்டின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நாளை ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் கட்டப்பட்டுள்ளது.
3) தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை 2023 இன் படி நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விவசாயிகள் தற்கொலை அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா (தமிழ்நாடு 5 ஆம் இடம்)
4) தமிழகத்தின் அழிவின் விளிம்பில் உள்ள சென்னை முள்ளெலி, சிங்கவால் குரங்கு, வரிக் கழுதைப்புலி, கூம்புத் தலை மஹ்சீர் மீன் ஆகிய வெற்றி பாதுகாக்க ஒரு கோடியில் புதிய திட்டம் - தமிழ்நாடு அரசு.
0 Comments