3/10/2025
தினமணி, இந்து தமிழ் திசை
1) தமிழகத்திற்கான வரிப்பகிர்வு ரூ.4144 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
(தற்போது மத்திய அரசு விதிக்கும் வரிகளில் மாநிலங்களுக்கான வரி பகிர்வு 41%)
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு 18227 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2) தமிழகத்தில் கோல்ட் ட்ரிப் இருமல் மருந்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3) வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 5.5% (ஆகஸ்ட் 2025) - RBI
RBI ஆளுநர் - சஞ்சய் மல்கோத்ரா
Gst குறைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8% ஆக இருக்கும் என கணிப்பு(முன்பு 6.5%)
4) செப்டம்பர் 2025-ல் ஜிஎஸ்டி வசூல் 1.89 லட்சம் கோடி
புதிய வரி விகிதம் ( 5%, 18%, 40%) செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்தது
5) தேசிய செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் இனியன் சாம்பியன்.
6) உலக பணக்காரர்கள் பட்டியல் 2025
அம்பானி - முதல் இடம்
அதானி - இரண்டாம் இடம்
ரோஷினி நாடார் (HCL) - மூன்றாம் இடம்
6) குற்ற ஆவணக் காப்பகம்(NCRB) அறிக்கை 2023
முதியோர்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழ்நாடு 4 ஆம் இடம்
7) சீன ஓபன் டென்னிஸ் -ஜேனிக் சின்னர் ( இத்தாலி) சாம்பியன்
8) WhatsApp செயலைக்கு மாற்றாக அரட்டை என்ற புதிய செயலியை Zoho(தமிழ்நாடு) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
0 Comments