13/3/2025
1) QS அமைப்பின் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசை குறியீடு - சென்னை ஐஐடி 31 ஆவது இடம்
2) இந்தியா மோரிஸ் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
குட்டி இந்தியா என மோரிஸ் நாட்டை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மொரிசியஸ் நாட்டின் 57வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
0 Comments