12/3/2025
1) உலகக் காற்றுத் தரக் குறியீடு - 2024
உலகில் மோசமாக காற்று மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
உலக அளவில் மிகவும் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடம்
உலக அளவில் காற்று மாசுபாட்டில் இந்தியா நான்காவது இடம்
2) இந்தியாவில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவை - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம்.
3) இந்தியாவின் மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு - 22.49%
இந்தியாவில் சோலார் மின் உற்பத்தி திறன் - 100 GW
4) பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது ( தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இந்தியன் ஓசன்) - அறிவிப்பு
0 Comments