நடப்பு நிகழ்வுகள்

 6/10/2025


தினமணி, இந்து தமிழ் திசை 


1) கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. 


2) Excercise கொங்கன் - இந்தியா பிரிட்டன் இடையேயான கூட்டுக் கடற்படை பயிற்சி இந்திய பெருங்கடலில் நடைபெற்றது. 


3) டெல்லியில் நடைபெற்ற 12 ஆவது உலகப் பாரா தடகள சாம்பியன்ஸ் போட்டியில் இந்தியா 22 பதக்கங்களுடன் 10ஆம் இடம் பெற்றுள்ளது. போட்டியின் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்கள் இந்தியா பெற்றுள்ளது.

கடந்தாண்டு ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் 17 பதக்கங்கள்  இந்தியா பெற்றது.

4) 2001 இல் அறிமுகம் செய்யப்பட்ட விக்கிபீடியாவிற்கு போட்டியாக குரோக்பீடியாவை டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் அறிமுகம் செய்ய உள்ளார்


Post a Comment

0 Comments

Close Menu