11/2/2025
1) செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொடர்பான உச்சிமாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது.
2) மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
3) பிரதமரின் எழுச்சி பெறும் இந்தியா பள்ளிகள் ( PM SRI) திட்டம் மூலம் 14500 பள்ளிகள் மேம்படுத்த இலக்கு.
4) உலகில் சிறந்த மருத்துவ கல்லூரி 2024
டெல்லி எய்ம்ஸ் 22 ஆவது இடம், எம் எம் சி சென்னை 60 ஆவது இடம்.
அமெரிக்காவின் ஹாவார்டு மருத்துவ கல்வி நிறுவனம் முதலிடம்
5) 2027 க்குள் லிம்ப்பாட்டிக் பைலேரியா சிசு என்ற யானைக்கால் நோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு விருப்பம்
0 Comments