நடப்பு நிகழ்வுகள்

 10/2/2025


1) மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா 


2) 15 ஆவது ஏதோ இந்தியா விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி பெங்களூரில் தொடக்கம்

வரலாற்றில் முதல்முறையாக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான ரஷ்யாவின் SU-57 மற்றும் அமெரிக்காவின் F-35 ஆகியவை பங்கேற்க உள்ளன 


3) சவுதி அரேபியாவில் 5.4 லட்சம் கோடியில் திரியா (பூமியின் நகரம்) என்ற நகரம் உருவாகி வருகிறது


4) நிகழாண்டில் தமிழ் இலக்கியம், சித்த மருத்துவத்திற்கு அகத்தியர் ஆற்றிய தொண்டுகளை எடுத்துக் கூறும் வகையில் காசி தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது 


Post a Comment

0 Comments

Close Menu