9/2/2025
1) மதுரை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு.
2) இந்திய கடற்படைக்கு EON -51 அமைப்புகளை கொள்முதல் செய்ய பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
EON -51 - மின்னணு ஒளியியல் வெடி கட்டுப்பாட்டு கருவிகள் அமைப்பு.
இதன் மூலம் தாக்க வேண்டிய இலக்குகளை தேடிக் கண்டறிந்து வகைப்படுத்த முடியும்
3) நாட்டின் சிறந்த செயலியாக தமிழ்நாடு காவல்துறையின் ஸ்மார்ட் காவலர் செயலியை தேசிய குற்றப்பதிவு பணியகம் தேர்வு செய்துள்ளது
0 Comments