நடப்பு நிகழ்வுகள்

 8/2/2025


1) வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 6.25சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


2) திருவள்ளூர் மாவட்டம்  ஆமிதநல்லூர் கிராமத்தில் 1100 ஆண்டுகள் பழமையான முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.


3) தாமிரபரணி-நம்பியாரு-கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலியில் தொடங்கி வைத்தார் 

2009 பிப்ரவரி 21 இல் திட்டம் அறிவிக்கப்பட்டது. 


4) தமிழ்நாட்டில் தற்போது 2961 யானைகள் உள்ளன - வனத்துறை அமைச்சர் பொன்முடி 

தமிழ்நாட்டில் 5 யானைகள் காப்பகங்கள் உள்ளன 


5) skill india திட்டம் அடுத்த ஆண்டுவரை தொடர ஒப்புதல்.

பிரதமரின் திறன் வளர்ச்சி திட்டம் (PMKVY 4.0), பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் திட்டம், வாழ்க்கை கல்வி நிறுவனம் (JSS) திட்டம் ஆகிய மூன்றும் திறன்மிகு இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பு.


6) ஜனவரி 31 நிலவரப்படி இந்தியாவில் சூரிய சக்தி மின்திறன் - 10கோடி கிலோ வாட்

2030க்குள் 50 கோடி கிலோவாட் இலக்கு





Post a Comment

0 Comments

Close Menu