7/2/2025
1) திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சோலார் நிறுவனத்தில் உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
2) தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம்செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
3) H1N5 என்பது - பறவைக் காய்ச்சல்
4) நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்துவர சந்திராயன் - 4 விண்கலம் LVM ராக்கெட் மூலம் 2027இல் அனுப்பப்பட உள்ளது
5) வரலாற்றின் மிக வெப்பமான மாதம் ஜனவரி 2025 - ஐரோப்பிய வானிலை மையம்
உலகின் அதிக வெப்பமான ஆண்டு - 2024
0 Comments