நடப்பு நிகழ்வுகள்

 12/2/2025


1) இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமி கண்டக்டர் சிப் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை 


2) கேரளாவின் பசுமை மனிதர் பாலன் என்ற ஏ வி பாலகிருஷ்ணன் காலமானார் 


3) 18 வயதிற்கு உடபட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாடத் தடை. 

மற்ற வயதினர் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடத் தடை - தமிழ்நாடு அரசு

Post a Comment

0 Comments

Close Menu