நடப்பு நிகழ்வுகள்

 13/2/2025


1) சிறிய அணு உலைகள், நவீன அணு உலைகள் கூட்டாக உருவாக்கும் திட்டம் - இந்தியா பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்.


2047 க்குள் அணு சக்தி மூலம் 100 ஜிகா வாட் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு.


2) தமிழ்நாட்டில் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் - 36%

இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் - 28%

2030-க்குள் 50% பெற இந்தியா இலக்கு.

தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் - 48%


3) பதவிக்கான தகுதிகள் இல்லாததால் தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் தலைவர் அனில் குரானா பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு 


4) ஊழல் தரவரிசை பட்டியல் - ஊழற்ற நாடுகள் வரிசையில் டென்மார்க் முதலிடம் 

இந்தியா 96 வது இடம்.

ஊழல் மிகுந்த நாடு - தெற்கு சூடான் 


5) ஆந்திராவில் பெண்களுக்கு ஒர்க் ப்ரம் ஹோம் திட்டம் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு 


6) பள்ளிகளில் பாலியல் புகார தொடர்பாக மாணவர்கள் புகார் அளிக்க 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 


Post a Comment

0 Comments

Close Menu