30/12/2024
1) தென்கொரியா விமான விபத்தில் 179 பேர் பலி.
2) கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை ( பேரறிவு சிலை ) வெள்ளி விழா (25 ஆண்டுகள் - 1/1/2000 ) கொண்டாட்டம் - திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலம் அமைப்பு.
கடல் நடுவே கண்ணாடி பாலம் அமைப்பது இந்தியாவில் முதல் முறை.
3) பஸ்தர் ஒலிம்பிக் எங்கு நடத்தப்பட்டது - சத்தீஸ்கர்
(நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதியில்)
4) இந்தியாவின் முதல் முறையாக உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு (வேவ்ஸ்) மாநாடு - பிப்ரவரியில் நடைபெற உள்ளது
5) 580 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலம் ஜனவரி 1 அன்று பிரதமரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
6) அமெரிக்காவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்(மகளிர் பிரிவு) போட்டி - கோனெரு ஹம்பி 2 ஆவது முறையாக சாம்பியன்.
7) மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக புல்லட் ரயில் (CR 450) சீனாவில் அறிமுகம்.
8) தூத்துக்குடியில் மினி டைட்டில் பூங்கா - முதல்வர் திறந்து வைத்தார்.
0 Comments