27/12/2024
1) இந்தியாவின் 14 வது பிரதமராக (2004-2014) பதவி வகித்த மன்மோகன் சிங் காலமானார்
வகித்த பதவிகள்
1. பொருளாதார ஆலோசகர் ( நிதி மற்றும் வர்த்தகம் )
2. திட்டக்குழுவின் உறுப்பினர்
3. ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
4. திட்டக் குழுவின் துணைத் தலைவர்
5. நிதி அமைச்சர் மற்றும் பல...
2) இந்தியாவின் எல்லையில்( திபெத்) பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 11 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்ட உள்ளது.
3) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர்கள் மன்னர் நல்ல கண்ணு 100 வயதைக் கடந்தார்
4) சுபோஷித் பஞ்சாயத்து திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைப்பு
* கிராமங்களில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவது
5) பிரபல மலையாள எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் காலமானார்.
6) 17 மாநிலங்களைச சேர்ந்த சிறுவர்களுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது ( ராஷ்டிரிய பால புரஸ்கார் ) குடியரசுத்தலைவர்.
*தமிழ்நாட்டில் ஜனனி நாராயணன்
0 Comments