அக்டோபர் 5,6
1) இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உள்ள 2 ( அசோக் நகர், கீழ்ப்பாக்கம் ) தீயணைப்பு நிலையங்களுக்கு ISO தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2) BCCI ஊழல் தடுப்பு அமைப்பின் புதிய தலைவர் - சரத்குமார் ( Ex.IPS, Ex.NIA chairman)
3) தமிழக அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது 2023 - பின்னணிப் பாடகி பி சுசீலா(தென்னிந்தியாவின் இசைக்குயில் ) மற்றும் கவிஞர் மு மேத்தாவுக்கு வழங்கப்பட்டது
0 Comments