நடப்பு நிகழ்வுகள்


அக்டோபர் 2

1) லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

2) ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு (90 தொகுதி) 3 கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

3) தமிழகத்தில் மகப்பேறு கால உயிரிழப்பு 1 லட்சம் பேருக்கு 45.5 என்ற விகிதத்தில் உள்ளது

4) இந்திய மருத்துவ ராணுவ சேவைகளின் முதல் பெண் இயக்குநராக மருத்துவர் ஆர்த்தி சரின் பொறுப்பேற்றார்

5) வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 13 துறைகளில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.


Post a Comment

0 Comments

Close Menu