அக்டோபர் 14,15
1) சாங்காய் ஒத்துழைப்பு மாநாடு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 9 ஆவதாக சேர்ந்த நாடு - ஈரான்
2) பிரதமரின் உத்வேகம்(கதி சக்தி) தேசிய பெருந்திட்டம் ( பிஎம்ஜிஎஸ் )எப்போது தொடங்கப்பட்டது - oct 13, 2021
3) உலக வங்கியின் சரக்கு போக்குவரத்துக் குறியீட்டில் இந்தியா 38வது இடம்
4) ஆசிய டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலம்.
5) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2024 - சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ.ராபின்சன், டேரன் அசெமொக்லு ஆகிய மூவருக்கு அறிவிப்பு.
உலக நாடுகளின் வளமைக்கு இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, நாட்டின் வளமைக்கு சமூக நிறுவனங்களின் பங்கு குறித்து ஆராய்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
6) மத்திய அரசின் தேசிய தண்ணீர் விருது 2023 -
சிறந்த மாநிலம் பிரிவில் ஒடிசா முதலிடம்
தமிழகத்திற்கு மூன்று பிரிவுகளில் விருது
0 Comments