அக்டோபர் 13
1) உலக பட்டினி குறியீடு 2024 - இந்தியா 105 ஆவது இடம்.
2) அமைதிக்கான நோபல் பரிசு 2024 - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங் கியோ அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்கவும், அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கடாது என்பதை வலியுறுத்தியும் இந்த அமைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்களின் மீதான அடக்கு முறையை எதிர்த்து போராடியதற்காக நர்கீஸ் முகமது என்பவருக்கு வழங்கப்பட்டது.
0 Comments